மோகனின் எண்ணங்கள்

சுத்த அசைவம்

Posted on: ஜூன் 26, 2008

சுத்த சைவ உணவகங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் சுத்த அசைவ உணவகங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சென்ற வாரம் சேலம் சென்றிருந்தப்போது வீட்டுப்பக்கமுள்ள ஒரு மெஸ்ஸுக்கு போயிருந்தேன். அங்கு பார்த்த அறிவிப்பு பலகை தான் இது

என்ன அக்கறைப் பாருங்கள், சாப்பிடும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க சொல்கிறார்கள்.

Advertisements

10 பதில்கள் to "சுத்த அசைவம்"

இது நிஜம்தான். மாலை வேளைகளில் புரோட்டவுடன் சைவ குழம்பு கேட்டால் கிடைக்காது. ஒரு சில பெரிய ஹோட்டல்களே சேலத்தில் இப்படித்தான்.. அவை அசைவத்திற்காகவே பிரபலமானவை (உ.ம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள‌ விவேகானந்தா)

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வெண்பூ. நீங்கள் சொல்து சரிதான். பல உணவகங்கள் அசைவ உணவிற்கு பெயர் பெற்றவை. புதிய பேருந்து நிலையம் எதிரே விவேகானந்தா உணவகம் இருக்கிறதா? எனக்கு தெரிந்து பழைய பேருந்து நிலையம் அருகே தானே இருக்கிறது/இருந்தது?

அது பழைய விவேகானந்தா.. சாந்தி தியேட்டர் எதிரில்..

அவர்களின் புதிய கிளை புதிய பஸ் நிலையம் எதிரிலும் இருக்கிறது. செல்வி மெஸ் அருகில்.

ஓ அப்படியா, அவர்கள் புது கிளை ஆரம்பித்தது எனக்குத் தெரியாது. இவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறீர்களே, நீங்கள் சேலமா?

கிரி, உங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கிறதா? தங்கள் வருகைக்கு நன்றி.

ennakkum entha anupavam undu.
asaiva hotell saiva kulamu kettal kidaikkathu

காசி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

ஹாஹா, அப்புறம் அசைவ குழம்புதான் சாப்பிட்டீர்களா?

Nellai or South Road side kadaikalil “MT” endru alaikkappadum Parotta chalnavin recipe yaarukkavathu therinthaal anuppavum

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

பிரிவுகள்

ஒளிப்பதிவுகள்

சூடான இடுகைகள்

  • 19,309 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank

நாள்காட்டி

ஜூன் 2008
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters

Advertisements
%d bloggers like this: