மோகனின் எண்ணங்கள்

Posts Tagged ‘ஜோடி நம்பர் 1

கேடி நம்பர் 1

Posted by: மோகன் on: செப்டம்பர் 4, 2008

விஜய் தொலைக்காட்சி அதனுடைய ஜோ(கே)டி நம்பர் 1க்கு நிறைய பார்வையாளர்களை ஆயத்தப்படுத்த ஆரம்பித்து விட்டது. முன்னர் சிம்பு-ப்ரித்விராஜ் சண்டையை (அது உண்மையிலேயே சண்டைதானா?) வைத்து கொஞ்சம் பரபரப்பு உண்டாக்கியது. அச்சண்டையை பார்த்த தொலைக்காட்சி நேயர்களுக்கும் (விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தான்) இது ஒரு விளம்பரமே என்று தெரியும்.(நான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை பார்ப்பதில்லை)
அடுத்த தேவையே இல்லாத பரபரப்பு விஷயம், விஜய் தொலைக்காட்சி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்கு உண்டாக்கி கொண்டுள்ளது. மகேந்திரனை வைத்து இப்போது பரபரப்பு [...]

சிறப்பு நிகழ்ச்சிகள்

Posted by: மோகன் on: செப்டம்பர் 2, 2008

நாளை (3 செப்டம்பர்) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நமது தொ(ல்)லைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புது நிகழ்ச்சி மற்றும் புது படங்களை ஒளிப்பரப்புகின்றன.
அந்நிகழ்ச்சிகளில் எனது கற்பனை சிறிது கலந்துக் கொடுக்கின்றேன்.
நேயர்களே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் பின்வருமாறு:
சன் தொலைக்காட்சியில்
நான் சென்னை பொண்ணுதான் சொல்கிறார் – குஜராத்தைச் சேர்ந்த நமீதா (இதை குங்குமம் ஸ்டைலில் படிக்கவும்)
உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் கடைசி முறையாக “பல்லை உடைப்பேண்டா” சிறப்புத் திரைப்படம் மாலை 6.00 மணிக்கு
கலைஞர் தொலைக்காட்சியில் (இது விநாயகர் [...]


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

வகைகள்

ஒளிப்பதிவுகள்

Near_Venus_Fort_2.jpg

dsc04666.jpg

windturbine.png

dsc04116.jpg

More Photos

பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 16,652 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank


  • இரவுப் பறவை: //தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்;
  • இரவுப் பறவை: இதெல்லாம் லவ்வர்ஸ் வாழ்கைல சகஜம்பா.... பத்து வயசுல ஒரு ப
  • இரவுப் பறவை: இங்க குவைத் ல ஒன்னும் பிரச்சனை இல்லேங்கோ....வேணும்னா அந்

நாள்காட்டி

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« Jan    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters