Posted by: மோகன் on: நவம்பர் 12, 2008
(முன்னால் முதல்வர்) பன்னீர் செல்வம் நேற்று சட்டசபையில் அவருடைய கட்சி(அதிமுக) தலைமைக்கு மாற்றான கருத்தை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் பேசி உள்ளார். அதிமுக தலைமை ஈழ பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறதென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே இலங்கையில் நடைப் பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் அப்பாவி ஈழத் தமிழர்களை மனித கேடயமாக உபயோகித்தும் வருகிறது. ஆனால் நேற்று சட்டசபையில் பேசிய பன்னீர் செல்வம் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று வருவதாகவும் இதற்கு மாண்புமிகு [...]
Posted by: மோகன் on: மே 21, 2008
ஒரு அதிர்ஷ்டக்கல் நகைக்கடை விளம்பரம் கலைஞர் தொலைக்காட்சியில் வருகிறது. ஒரு தெருவில் கீழே பணக்கட்டு ஒன்று விழுந்திருக்கிறது. அவ்வழியே போகின்ற எவரும் அதை பார்க்க வில்லை (அல்லது எடுக்கவில்லை). ஆனால் அதிர்ஷ்டக்கல் வைத்த மோதிரம் போட்ட ஒருவருக்கு மட்டும் அந்த பணம் இருப்பது தெரிந்து அதை எடுத்துக்கொள்கிறார். இதுவா அதிர்ஷ்டம்? பணக்கட்டை கீழே போட்டவர் எவ்வளவு மன வேதனையில் இருப்பார்?
என்னை பொருத்த வரையில் இந்த அதிர்ஷ்டக்கல் விளம்பரங்களே ஒரு கொடுமை. இவற்றை தடை செய்ய வேண்டும் என்று [...]
அண்மைய மறுமொழிகள்