மோகனின் எண்ணங்கள்

Posts Tagged ‘கன்னாபின்னாச் செய்த

கன்னாபின்னாச் செய்திகள் 5

Posted by: மோகன் on: ஜனவரி 12, 2009

ஜோத்பூர்: பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு வசதியாக, பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் போட்ட சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் …
ஏன் இவ்ளோ கஷ்ட படறீங்க, அரசை கேட்டா உங்களுக்காகவே தனி ரயில், பஸ் விடுவாங்களே!
தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இருந்தாலும் இந்தியாவின் நட்பு நாடாகவே பாகிஸ்தான் இருக்கிறது சிதம்பரம்
பாகிஸ்தான்: இன்னுமா நம்பளை நம்பிக்கிட்டு இருக்காங்க?
ஐடி துறையில் முதலீடு செய்வது வீண் .. கூறுகிறார் ஆற்காடு வீராசாமி
அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்.
நமது அண்டை நாடுகளில்  இலங்கையை தவிர வேறு எந்த [...]

கன்னாபின்னாச் செய்திகள் 4

Posted by: மோகன் on: December 10, 2008

எங்க கன்னாபின்னாச் செய்திகள் அடுத்த பாகம் என்று விடாமல் மடல் மேல் மடல் போட்டு விசாரித்த அன்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இதோ கன்னாபின்னாச் செய்திகள் பாகம் 4.
தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. காரணம் ஒகேனக்கல் விவகாரத்தில் கடுமையான எதிர்ப்பை கர்நாடகா கிளப்பிக் கொண்டிருப்பதுதான். சில நாட்களுக்கு முன்பு கூட கர்நாடகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் ஒகேனக்கல் பகுதியில் ஆர்பாட்டம் [...]

கன்னாபின்னாச் செய்திகள் 3

Posted by: மோகன் on: நவம்பர் 19, 2008

கன்னாபின்னா செய்திகள் 1 & 2, சூப்பர் ஹிட் அடைந்ததைத் தொடர்ந்து இதோ கன்னாபின்னா செய்திகள் 3 உங்களுக்காக.

போட்டிச் செய்திகள்
கருணாநிதியை விட ஜெயல‌லிதா அ‌திக ‌மி‌ன்சார‌ம் பய‌ன்படு‌த்து‌கிறா‌ர்:ஆ‌ற்காடு ‌வீராசா‌மி! முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி 2 மாத‌த்து‌க்கு சே‌ர்‌த்து ரூ.15,000 ‌மி‌ன் க‌ட்டண‌ம் செலு‌த்துவதாகவு‌ம், ஆனா‌ல் ஜெயல‌லிதா தனது போய‌ஸ்கா‌ர்ட‌ன் ‌வீ‌ட்டு‌க்கு ம‌ட்டு‌ம் ரூ.1,02,468 செலு‌த்துவதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.(இந்த செய்தியே கன்னாபின்னான்னு தான் இருக்கு)

ஏடாகூடச் செய்திகள்
.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, தேர்தல் குழு ஆகியவற்றின் [...]


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

வகைகள்

ஒளிப்பதிவுகள்

Near_Venus_Fort_2.jpg

dsc04666.jpg

windturbine.png

dsc04116.jpg

More Photos

பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 16,791 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank


  • இரவுப் பறவை: //தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்;
  • இரவுப் பறவை: இதெல்லாம் லவ்வர்ஸ் வாழ்கைல சகஜம்பா.... பத்து வயசுல ஒரு ப
  • இரவுப் பறவை: இங்க குவைத் ல ஒன்னும் பிரச்சனை இல்லேங்கோ....வேணும்னா அந்

நாள்காட்டி

December 2009
தி செ பு வி வெ ஞா
« Jan    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters