மோகனின் எண்ணங்கள்

Posts Tagged ‘இந்தியா

கன்னாபின்னாச் செய்திகள் 4

Posted by: மோகன் on: டிசம்பர் 10, 2008

எங்க கன்னாபின்னாச் செய்திகள் அடுத்த பாகம் என்று விடாமல் மடல் மேல் மடல் போட்டு விசாரித்த அன்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இதோ கன்னாபின்னாச் செய்திகள் பாகம் 4.
தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. காரணம் ஒகேனக்கல் விவகாரத்தில் கடுமையான எதிர்ப்பை கர்நாடகா கிளப்பிக் கொண்டிருப்பதுதான். சில நாட்களுக்கு முன்பு கூட கர்நாடகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் ஒகேனக்கல் பகுதியில் ஆர்பாட்டம் [...]

புனேயில் இளையவர்களுக்கான மூன்றாவது காமன் வெல்த் விளையாட்டுகள் நடைபெற்று வருவது அனைவருக்கு தெரிந்ததே(என்னது தெரியாதா, அதான் இப்போது தெரிந்து விட்டேதே ). இப்போட்டிகளில் இந்தியா பதக்கங்களில் முதலில் உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
காமன் வெல்த் நாடுகள் என்பவை 53 நாடுகளை உள்ளடக்கியவை. இவை பெரும்பாலும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை மற்றும் இங்கிலாந்தை சார்ந்து இருப்பவை.
காமன் வெல்த் விளையாட்டுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெரும். முதலாவது இளையவர்களுக்கான காமன் வெல்த் போட்டிகள் ஸ்காட்லாண்டில் [...]

ஒலிம்பிக்ஸ் 2008, நேற்றோடு இனிதே முடிந்தது. அதிக தங்க பதக்கங்களைப் (51) பெற்று முன்னிலையில் இருக்கிறது சீனா. ஆனால் அதற்கு அந்நாட்டு மக்களும் குழந்தைகளும் படும் கஷ்டங்களைப் பாருங்கள். சின்ன வயதில் அவர்கள்‌ விருப்பம் என்னவென்று கூடக் கேட்காமல் அவர்களை இப்படி கட்டாயப்படுத்தி பயிற்சிக் கொடுத்து அவர்களை பதக்கங்களுக்கு தயார்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்? ஒருவேளை இவ்வீரர்கள் பதக்கம் பெறவில்லையென்றால் அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?
இப்படங்கள் இத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

சீன அரசு பதக்கங்களைப் பெறுவதற்கு இப்படி கஷ்டப்படுகின்றது என்றால், நமது [...]


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

வகைகள்

ஒளிப்பதிவுகள்

Near_Venus_Fort_2.jpg

dsc04666.jpg

windturbine.png

dsc04116.jpg

More Photos

பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 16,639 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank


  • இரவுப் பறவை: //தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்;
  • இரவுப் பறவை: இதெல்லாம் லவ்வர்ஸ் வாழ்கைல சகஜம்பா.... பத்து வயசுல ஒரு ப
  • இரவுப் பறவை: இங்க குவைத் ல ஒன்னும் பிரச்சனை இல்லேங்கோ....வேணும்னா அந்

நாள்காட்டி

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« Jan    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters