மோகனின் எண்ணங்கள் - க்கான மறுமொழிகள்

கன்னாபின்னாச் செய்திகள் 5 குறித்து இரவுப் பறவை எழுதிய மறுமொழி
//தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்; அதற்கு அடுத்த வழியும் தெரியும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

எது புற வழியா?

ஐயோ……….. ஐயோ….. முடில பாஸ்

இளம் காதலர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள் குறித்து இரவுப் பறவை எழுதிய மறுமொழி
இதெல்லாம் லவ்வர்ஸ் வாழ்கைல சகஜம்பா….

பத்து வயசுல ஒரு பய்யன் “பொண்ணுங்கள கரெக்ட் பண்ணுவது எப்படி?”  அப்டின்னு புக்கே போடுறான்.இது என்ன ஜுஜுபி……….  (இதுல அது நியூயார்க் ஓட best seller வேற).

பெட்ரோல் திருட்டை சமாளிப்பது/தடுப்பது எப்படி? குறித்து இரவுப் பறவை எழுதிய மறுமொழி
இங்க குவைத் ல ஒன்னும் பிரச்சனை இல்லேங்கோ….வேணும்னா அந்த பைப்ப தூக்கி இங்கிட்டு போடுங்கோ….

கிணறு கிணறா அனுப்பி வைக்கிறோம்….

சுத்த அசைவம் குறித்து vivek எழுதிய மறுமொழி
Arumai Arumai

கன்னாபின்னாச் செய்திகள் 5 குறித்து Bhuvanesh எழுதிய மறுமொழி
//யாருங்க அது?

சமத்துவ நாயகன் தெரியாதா?? அதான் பா நம்ம சுப்ரீம் ஸ்டார் !! இப்பவும் தெரியலைனா அவரு தான் ஊருக்கெல்லாம் சித்தப்பா (ஐ மீன் சித்தியோட புருஷன்!!)

கன்னாபின்னாச் செய்திகள் 5 குறித்து மோகன் எழுதிய மறுமொழி
// நீங்கள் சமத்துவ நாயகனை இருட்டடைப்பு செய்வதை கண்டிக்கிறேன்!! //

யாருங்க  அது?

கன்னாபின்னாச் செய்திகள் 5 குறித்து மோகன் எழுதிய மறுமொழி
அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்.

கன்னாபின்னாச் செய்திகள் 5 குறித்து மோகன் எழுதிய மறுமொழி
// வழக்கம் போல் எல்லா செய்தியையும் ரசித்து சிரித்தேன்.

ஆமா இதென்ன ரெண்டு பிள்ளைங்க இங்க ஒடி பிடிச்சு விளையாடிட்டு இருக்காங்க வீட்டுல தேட மாட்டாங்களா? ம்….ம்… எல்லாரும் ஓடுங்க.//

மிக்க நன்றி அக்கா. பசங்களா வீட்டுக்கு போங்க அக்கா சொல்லுராங்கல்ல?

கன்னாபின்னாச் செய்திகள் 5 குறித்து மோகன் எழுதிய மறுமொழி
// என்ன தான் ட்வின் டவரை இடித்தாலும் ஒசாமா நம்மக்கு நண்பன் : புஷ்

எங்கள் இனத்தை அழித்தாலும் ஸ்ரீலங்கா ஆர்மி எங்கள் நண்பர்கள்: விடுதலை புலிகள்//

புவனேஷ், பிரமாதம். நீங்க கூட இம்மாதிரி ஏடாகூட செய்திகள் போடலாமே?

கன்னாபின்னாச் செய்திகள் 5 குறித்து மோகன் எழுதிய மறுமொழி
// சரி சரி நம்மள மாதிரி சின்ன பசங்க இப்படி எல்லாம் கலாய்ச்சிகிறது சகஜம் தான்… //

இதெல்லாம் சகஜமப்பா