மோகனின் எண்ணங்கள்

இப்பதிவை பற்றி

நமது அன்றாட வாழ்க்கையில் நடப்பவற்றை, பார்த்தவற்றை பதிவு செய்யும் முயற்சி.

என்னைப் பற்றி

சேலம் எனது சொந்த ஊர். குகை மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு படித்து, தியாகராஜா பாலிடெக்னிக்கில் கணினி பட்டய படிப்பு முடித்து, பிறகு குமரகுரு பொறியியல் கல்லூரியில் கணினி பட்ட படிப்பு முடித்து, சென்னையில் குப்பை கொட்ட ஆரம்பித்தேன் (வேலையைத்தான் சொல்கிறேன்)

இப்பொழுது பெங்களூருவில் தொடர்கிறேன்.

இப்பதிவை பற்றி

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் சொன்னதுப்போல நான் எழுதுவதுதான் பதிவு, இடுகை. மக்கள் இதை படித்து தான் ஆக வேண்டும். :)

குறிப்பு (Disclaimer)
இப்பதிவிற்கும் நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. இப்பதிவில் வெளியாகும் அனைத்து இடுகைகளும், கருத்துக்களும் என்னுடையவையே.

4 பதில்கள் to "இப்பதிவை பற்றி"

வணக்கம் சேலம் மோகன்…

சுந்தர் தங்கள் வருகைக்கு நன்றி.

வைகோவை அமெரிக்கா அனுப்புங்க ப்ளீஸ்

குமார், தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. இவ்விடுகைக்கிற்கு இட வேண்டிய பின்னூட்டத்திற்கு இங்கே தவறாக இட்டுவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

வகைகள்

ஒளிப்பதிவுகள்

Near_Venus_Fort_2.jpg

dsc04666.jpg

windturbine.png

dsc04116.jpg

More Photos

சூடான இடுகைகள்

    பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 18,027 தபா பாத்துகீறாங்க

    RSS சேலம் செய்திகள்

    இணைப்புகள்

    Page Rank

    நாள்காட்டி

    மே 2012
    தி செ பு வி வெ ஞா
    « Jan    
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  

    யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

    Site Meters

    Follow

    Get every new post delivered to your Inbox.