மோகனின் எண்ணங்கள்

Archive for நவம்பர் 2008

கன்னாபின்னாச் செய்திகள் 3

Posted by: மோகன் on: நவம்பர் 19, 2008

கன்னாபின்னா செய்திகள் 1 & 2, சூப்பர் ஹிட் அடைந்ததைத் தொடர்ந்து இதோ கன்னாபின்னா செய்திகள் 3 உங்களுக்காக.

போட்டிச் செய்திகள்
கருணாநிதியை விட ஜெயல‌லிதா அ‌திக ‌மி‌ன்சார‌ம் பய‌ன்படு‌த்து‌கிறா‌ர்:ஆ‌ற்காடு ‌வீராசா‌மி! முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி 2 மாத‌த்து‌க்கு சே‌ர்‌த்து ரூ.15,000 ‌மி‌ன் க‌ட்டண‌ம் செலு‌த்துவதாகவு‌ம், ஆனா‌ல் ஜெயல‌லிதா தனது போய‌ஸ்கா‌ர்ட‌ன் ‌வீ‌ட்டு‌க்கு ம‌ட்டு‌ம் ரூ.1,02,468 செலு‌த்துவதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.(இந்த செய்தியே கன்னாபின்னான்னு தான் இருக்கு)

ஏடாகூடச் செய்திகள்
.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, தேர்தல் குழு ஆகியவற்றின் [...]

எதற்கு ராஜினாமா?

Posted by: மோகன் on: நவம்பர் 14, 2008

இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ள  ஜெயலலிதாவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்காத காரணத்திற்காக திமுக அரசும் முதல்வரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் 11/நவம்பர் அன்று சட்டசபையில் கேட்டுள்ளனர். சபாநயாகர் அதைப் பற்றி பேச அனுமதிக்காததால் வழக்கம் போல சபை வெளிநடப்பு செய்து விட்டார்கள்(கூடவே மதிமுகவும் என்பதை சொல்ல வேண்டுமா?).
எனக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை இம்மாதிரி எதிர்கட்சிகள் ராஜினாமா செய்ய சொல்லி கேட்கலாமா? (மத்திய அரசால் கலைக்கப் படுவது [...]

எப்படி இப்படி பன்னீர் செல்வம் ஐயா?

Posted by: மோகன் on: நவம்பர் 12, 2008

(முன்னால் முதல்வர்) பன்னீர் செல்வம் நேற்று சட்டசபையில் அவருடைய கட்சி(அதிமுக) தலைமைக்கு மாற்றான கருத்தை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் பேசி உள்ளார். அதிமுக தலைமை ஈழ பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறதென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே இலங்கையில் நடைப் பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் அப்பாவி ஈழத் தமிழர்களை மனித கேடயமாக உபயோகித்தும் வருகிறது. ஆனால் நேற்று சட்டசபையில் பேசிய பன்னீர் செல்வம் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று வருவதாகவும் இதற்கு மாண்புமிகு [...]

வித்தியாசமான உபகரணங்கள்

Posted by: மோகன் on: நவம்பர் 10, 2008

அண்மையில் Engadget தளத்தில் சில வித்தியாசமான உபகரணங்களைப் பற்றி வெளியிட்டு இருந்தார்கள். அவற்றை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாமென்று இப்பதிவு.
USB தம்ப் டிரைவ் (அதாவது கட்டை விரல் சேமிப்பி) உண்மையிலே எப்படி இருக்க வேணடும்?

முட்டைகோஸ் சேமிப்பி எப்படி இருக்கும்?

தொலைபேசியை ஹை ஹீல் செருப்பில் வைத்தால் எப்படி இருக்கும்?

விரல்களுக்கு ஸ்கேடிங் போர்டா?

இது மௌஸ் பேடா இல்லை ட்ரம்சா ?

வெப் கேமராவில இப்படி கூட செய்யலாமா?

யூஎஸ்பி ஹப்?

குறிச்சொற்கள்: , , ,

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நடிக/நடிகயைர் உண்ணாவிரதத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்களைப் பற்றியும் அதற்குப் பின் ஏற்பட்ட கேள்விகளைப் பற்றியும் ஒருப்பதிவு. இது லேட் தான், ஆனால் லேட்டஸ்டா என்றுத் தெரியாது
விஜயகாந்திற்கு அவர் கட்சி நிர்வாகிகள் மேடையில் இடம் பிடித்து வைத்திருந்தனராம். துண்டு போட்டுவைத்து இருந்தனரா என்றுத் தெரியவில்லை.
அஜீத் மற்றும் விஜய் சந்த்திப்போது அவர்கள் கைகுலுக்க முயன்றப்போது அதை அங்கிருந்த போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கப் போட்டோ போட்டி போட்டுள்ளனர். இதைப்பார்த்து ராதாரவி ஆவேசமாகி “இது நட்சத்திர இரவு அல்ல, [...]

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருட்களைப் பற்றியத் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த நண்பர் சுபாஷிற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டு இத்தொடர்ப்பதிவை ஆரம்பிக்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒரு வேண்டுகோள். இனி யாரேனும் தொடர் பதிவிற்கு கூப்பிடுபவர்கள் முதலில் என்னைக் கூப்பிடுங்கள். அப்போதுதான் இதுவரை என்னை நிறைய தொடர் பதிவுகளுக்கு இழுத்து விட்ட அணிமா, சுபாஷ் போன்றவர்களை நான் இழுக்க முடியும்.ஹிஹி
நான் உபயோகிப்பது லினக்ஸ் மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள். ஆனால் நிறைய திறந்த நிரல் [...]

சேலம் தினம்

Posted by: மோகன் on: நவம்பர் 1, 2008

நவம்பர் 1 (இன்று தான்) சேலம் தினமாக கொண்டாடப்படுகிறது.
சேலம் நகராட்சி 1866ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. அதை குறிக்கும் விதமாக இனி வரும் ஒவ்வொரு நவம்பர் 1ம் தேதி சேலம் தினமாக கொண்டாடப்படவுள்ளது.
அப்போதைய சேலம் நகராட்சி அவைத்தலைவராக(chairman) இருந்தவர் அர்புத்னாட் (Arbuthnott), 1917 ல் ராஜாஜி அவைத்தலைவராக இருந்தார். சேலம் ஜூன் 1 1994 ல் மாநகராட்சியாக ஆனது. டாக்டர் சூடாமணி அப்போதைய மேயராக இருந்தார். இப்போது ரேகா பிரியதர்ஷிணி மேயராக [...]


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

வகைகள்

ஒளிப்பதிவுகள்

Near_Venus_Fort_2.jpg

dsc04666.jpg

windturbine.png

dsc04116.jpg

More Photos

பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 16,639 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank


  • இரவுப் பறவை: //தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்;
  • இரவுப் பறவை: இதெல்லாம் லவ்வர்ஸ் வாழ்கைல சகஜம்பா.... பத்து வயசுல ஒரு ப
  • இரவுப் பறவை: இங்க குவைத் ல ஒன்னும் பிரச்சனை இல்லேங்கோ....வேணும்னா அந்

நாள்காட்டி

நவம்பர் 2008
தி செ பு வி வெ ஞா
« அக்   டிச »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters