மோகனின் எண்ணங்கள்

அஸின் பேட்டி

Posted by: மோகன் on: ஆகஸ்ட் 7, 2008

அஸின் சினிமா எக்ஸ்பிரஸ் பேட்டி ஒன்றில்:

“போக்கிரி’, “வேல்’ ஆகிய வெற்றி பெற்ற படங்களின் ஹீரோயினான பிறகும் கோலிவுட்டுக்கு குட்பை சொல்லி விட்டீர்களே?

அதெப்படி முடிவு செய்தீர்கள். ஹிந்தி “கஜினி’ படம் மற்றும் சில புராஜெக்ட்ஸ் வேலைகளுக்காக மும்பை லோகன்ந்த்வாலா காம்ப்ளக்ஸில் உள்ள எனது அபார்ட்மெண்டுக்கு கடந்த டிசம்பரில் குடி பெயர்ந்தேன். எனது பிறந்த வீடு கோலிவுட்தானே! அதை எப்படி விடுவேன். நல்ல கேரக்டர்கள் கொடுத்தால் கண்டிப்பா நடிப்பேன்.

இதையே மலையாள படவுலக பத்திரிக்கை அஸினிடம் பேட்டி எடுத்திருந்தால் (ஒரு கற்பனை, பேட்டியின் தமிழாக்கம்):

நீங்கள் நடித்த மலையாள படங்கள் படுத்தோல்வி பெற்றதால்தான் மலையாள படவுலகிற்கு குட்பை சொல்லி விட்டீர்களா?

அதெப்படி முடிவு செய்தீர்கள். நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா-வில் கிடைத்ததைப் போன்று நல்ல ரோல்கள் கிடைத்தால் கண்டிப்பாக மலையாளப் படத்தில் நடிப்பேன். என் சொந்த வீடு கேரளம் தானே. அதை எப்படி விடுவேன்.

4 பதில்கள் -க்கு "அஸின் பேட்டி"

அதெப்படி முடிவு செய்தீர்கள்.

பிரபு தங்கள் வருகைக்கு நன்றி.

//அதெப்படி முடிவு செய்தீர்கள்.

என்ன சொல்லி இருக்கிறீர்கள்? எனக்கு புரிய வில்லை :-/

//என் சொந்த வீடு கேரளம் தானே. அதை எப்படி விடுவேன்.//

நாங்களும் இதை கிண்டலடிப்போம். அசின் இல்லை நிறைய பேர் இப்படி சொல்லுவார்கள்.

குந்தவை, தங்கள் வருகைக்கிற்கும் பின்னூட்டத்திற்கு நன்றி. ஆமாம், அஸின் மட்டுமல்ல, ஏறத்தாழ எல்லா நடிகைகளும் இப்படித்தான் பேட்டி கொடுப்பார்கள். அவர்களுக்கும் வேறு வழியில்லை. காற்றுள்ளப்போதே தூற்றிக்கொள்ள வேண்டியதுதான். வேறு என் செய்வது.

மறுமொழி இடுக

இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

வகைகள்

ஒளிப்பதிவுகள்

Near_Venus_Fort_2.jpg

dsc04666.jpg

windturbine.png

dsc04116.jpg

More Photos

பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 16,215 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

  • ஒரு பிழை நடந்துள்ளது; செய்தி ஓடை செயற்படவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் முயற்சிக்கவும்.

இணைப்புகள்

Page Rank


  • vivek: Arumai Arumai
  • Bhuvanesh: //யாருங்க அது? சமத்துவ நாயகன் தெரியாதா?? அதான் பா நம்ம சுப
  • மோகன்: // நீங்கள் சமத்துவ நாயகனை இருட்டடைப்பு செய்வதை கண்டிக்க

நாள்காட்டி

ஆகஸ்ட் 2008
தி செ பு வி வெ ஞா
« ஜூலை   செப் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters