மோகனின் எண்ணங்கள்

Archive for ஜூலை 2008

ஏன் இப்படி?

Posted by: மோகன் on: ஜூலை 28, 2008

பெங்களூரு மற்றும் அகமதாபாத் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் நிகழ்ந்தது. அரசியல் கட்சிகள் அறிக்கைப் போரை ஆரம்பித்து விட்டன.
பாஜக அத்வானி பொடா சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென்று பேட்டி தர ஆரம்பித்து விட்டார். என்னவோ பொடா சட்டம் அமுலில் இருந்தப்போது நாட்டில் குண்டுகளே வெடிக்காத மாதிரி. எனக்கென்னவோ பொடா சட்டமிருந்தப்போது நிறைய அப்பாவி மக்கள்தான் சிரமத்துக்குள்ளாயினர் என்றுத் தோன்றுகிறது. காங்கிரஸோ நரேந்திர மோடி குஜராத் குண்டு வெடிப்பிற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கை விட்டாயிற்று. இது முழுக்க முழுக்க [...]

பல நேரங்களில் பல மனிதர்கள்

Posted by: மோகன் on: ஜூலை 24, 2008

சில வாரங்களுக்கு முன்பு சேலத்தில் இருசக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பள்ளியைத் தாண்டி செல்ல வேண்டியதிருந்தது. அச்சமயம் பள்ளி விடும் நேரம் ஆதலால் காவலர் வாகனங்களை நிறுத்தி பள்ளி மாணாக்கர்கள் சாலையை கடக்க உதவிக் கொண்டிருந்தார். ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. அதற்குள் வாகன ஓட்டிகள் பொறுமை இழக்க ஆரம்பித்து ஹார்ன் அடிக்க ஆரம்பித்து விட்டனர். இத்தனைக்கும் சற்று தொலைவில் தான் சிக்னல், அதுலேயும் சிவப்பு விளக்கு தான் எரிந்துக் கொண்டிருந்தது. எனவே அங்கே [...]

குறிச்சொற்கள்: ,

நான் கோவையில் பொறியியல் படிப்பு படித்துபோது கல்லூரி விடுதியில் தங்கி படித்ததில்லை. முதல் செமஸ்டர் மட்டும் கல்லூரி அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தேன். பிறகு 5 செமஸ்டர்களும் என் பாலிடெக்னிக் நண்பர்களுடன் சேர்ந்து தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தேன். 5 செமஸ்டர்களில் 4 வீடுகள் மாற்றி விட்டோம்.
அப்படி கடைசி வீட்டில் நடந்த சில நிகழ்ச்சிகள்தான் இவை:
பெட்ரோல் எரியுமா?
முன்குறிப்பு:
இப்பதிவு தற்போதைய பெட்ரோல் விலையால் நுகர்வோர்களின் வயிறெரிவதைப் பற்றி அல்ல.
அப்போது நாங்கள் 7-8 நண்பர்கள் சேர்ந்து கோவை காந்திபுரம் [...]

பெரும்பாலனவர்கள் விஜய் தொலைக்காட்சியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்த்து ரசித்து இருப்பீர்கள். அதில் வரும் நாயகர்கள் அநியாயத்திற்கு திரைப்படத்தையும், கதாநாயகர்களையும், இயக்குநர்களையும் (ஆக மொத்தத்தில் எல்லாவற்றையும்) ஓட்டி தள்ளுவார்கள். சந்தானம், ஜீவா போன்றவர்கள் லொள்ளு சபாவில் நடித்ததின் பயனாக இப்பொழுது வெள்ளித்திரையிலும் நுழைந்து விட்டனர்.
வெள்ளித்திரையில் இவர்கள் நிலைமை என்ன? தனுஷிடம் குத்து வாங்குவதும் விஜயிடம் நன்றாக மொத்து வாங்குவதும் தான் இவர்கள் இப்பொழுது செய்கின்றனர். குருவி படத்தில் ஜீவா விஜயிடம் நன்றாக மொத்து வாங்குவதை பார்த்தவுடன் [...]


இது பழசு!

நண்பர்களே புதிய பெயரில் எனது வலைப்பதிவை(கிறுக்கல்களை)த் தொடருகிறேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் எனது புதிய தளத்தில் பின்னூட்டம் இடுங்கள்.

வகைகள்

ஒளிப்பதிவுகள்

Near_Venus_Fort_2.jpg

dsc04666.jpg

windturbine.png

dsc04116.jpg

More Photos

பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 16,697 தபா பாத்துகீறாங்க

RSS சேலம் செய்திகள்

இணைப்புகள்

Page Rank


  • இரவுப் பறவை: //தமிழக காங்கிரஸ் கட்சி, ‘எங்களுக்கு அறவழியும் தெரியும்;
  • இரவுப் பறவை: இதெல்லாம் லவ்வர்ஸ் வாழ்கைல சகஜம்பா.... பத்து வயசுல ஒரு ப
  • இரவுப் பறவை: இங்க குவைத் ல ஒன்னும் பிரச்சனை இல்லேங்கோ....வேணும்னா அந்

நாள்காட்டி

ஜூலை 2008
தி செ பு வி வெ ஞா
« ஜூன்   ஆக »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாரு எங்கயிருந்து பார்த்து இருக்காங்க?

Site Meters