Posted by: மோகன் on: மே 7, 2008
சன் மியுசிக் சேனலில் சமீப காலமாக “Sun Music Original, Not copy” என்ற விளம்பரத்தை அடிக்கடி காண முடிகிறது. இது புதிதாக ஆரம்பித்த இன்னொரு இசை தொலைக்காட்சியை கிண்டல் செய்வதற்கா என்பது எனக்கு தெரிய வில்லை.
ஆனால் சன் மியுசிக் என்ன original-ஆக செய்துள்ளது இப்படி விளம்பரம் செய்வதற்கு?
// சன் மியுசிக் என்ன original-ஆக செய்துள்ளது இப்படி விளம்பரம் செய்வதற்கு?//
))
மே 12, 2008 இல் 6:37 மு.பகல்
Name is only Sun ‘MUSIC’ after 10pm they are airing ‘Comedy’ Scenes, I feel this may be thier original. ‘Enna Koduma sir ethu!