Posted by: மோகன் on: ஏப்ரல் 27, 2008
தொலைக்காட்சியில் “யாரடி நீ மோகினி” படத்தின் சில காட்சிகளை காண நேர்ந்தது. கதைப்படி நயன்தாரா IT கம்பெனியில் வேலை செய்பவர். தனுஷ் புதிதாக அக்கம்பெனியில் சேருகிறார். நயன்தாரா அவருக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். நயன்தாரா தனுஷிடம் நிறைய கோப்புகளை (folders) கொடுத்து படிக்க சொல்லுவார். தவிர சிலக்காட்சிகளில் தனுஷும் நயன்தாராவும் கோப்புகளோடு நடப்பர்.
எந்த IT கம்பெனியில் கோப்புகளை உபயோகிக்கிறார்கள்? IT கம்பெனியில் “folder” “directory” என்று பேசுவதை படம் சம்பந்தப்பட்டவர்கள் தவறாக புரிந்துக் கொண்டார்களா? அல்லது நான் [...]
Posted by: மோகன் on: ஏப்ரல் 14, 2008
நண்பர்களே,
எனது முதல் வலைப்பதிவு முயற்சி.
அண்மைய மறுமொழிகள்